தமிழக மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள் சேர்க்கை – ஜூலை 28 கடைசி நாள்!!
திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில, மாநில கலந்தாய்வு மூலமாக சேர்க்கை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஐஐடி இணையதளத்தில் ஜூலை 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்கண்ட மகளிருக்கான தொழில்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பாடப்பிரிவுகள் & கல்வித்தகுதி:
கம்மியர் கருவிகள் 2 ஆண்டுகள் படிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு 2 ஆண்டுகள் படிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஒரு ஆண்டு படிப்பு, டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் ஓராண்டு படிப்பு, நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், ஓராண்டு படிப்பு ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் வேலை தொழில்நுட்பம் ஓராண்டு படிப்பு, அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் ஓராண்டு படிப்பு ஆகிய தொழிற்பிரிவில் சேர 8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்புகளுக்கு NCVT சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் திறன் மின்னணுவியல் தொழில்நுட்ப பணியாளர் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு SCVT சான்றிதழ் வழங்கப்படும். தொழிற்பயிற்சியில் சேருவோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும்.
மேலும் மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டுதோறும், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி, விலையில்லா வரைபடக் கருவிகள், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். மேலும் இலவச விடுதி வசதி உண்டு, பஸ் பாஸ் வசதி உண்டு, மேலும் மகளிருக்கு வயது வரம்பு இல்லை. இது குறித்த விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வரை நேரிலோ அல்லது 0451-2470504 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment