கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஆகஸ்ட் மாத தொகுப்பூதியம் - கல்லூரிக் கல்வி இயக்கத்தின் உத்தரவு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் & கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஆகஸ்ட் மாத தொகுப்பூதியத்தை வரும் 5-ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும்
அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும், கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு
அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும், கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு
No comments:
Post a Comment