அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி - Daily Dhuniya

Breaking

Friday, September 2, 2022

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உடற்கல்விக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment