அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Wednesday, August 3, 2022

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு
நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, சம்மந்தப்பட்ட கல்லூரியின் இணையத்தில் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை மறுதினம் (5ம் தேதி) கலந்தாய்வு தொடங்குகிறது.

No comments:

Post a Comment