தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. திறனறிவு தேர்வில் தேர்வு செய்யப்படும் 1,500 பேருக்கு பள்ளி கல்வித்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படும். 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் கலந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Friday, August 5, 2022
Home
Announcements
DGE
அரசு தேர்வுத்துறை
உதவித்தொகை
கல்வி உதவித்தொகை
தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி உதவித்தொகை: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி உதவித்தொகை: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Tags
# Announcements
# DGE
# அரசு தேர்வுத்துறை
# உதவித்தொகை
# கல்வி உதவித்தொகை
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
கல்வி உதவித்தொகை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment