பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தும் தேசிய தகுதித் தேர்வின் (நெட்) இரண்டாம் கட்ட தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், 'ஆகஸ்ட் 12 முதல் 14ம் தேதிகளில் நடைபெறவிருந்த யுஜிசி- நெட் இரண்டாம் கட்ட தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வு வரும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக' தெரிவித்தார். இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி- நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டும் முறை நடத்தப்படுகிறது.
Tuesday, August 9, 2022
யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு
Tags
# NET
# NET Exam
# NTA
# UGC
# UGC Announcement
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
UGC Announcement
Tags:
NET,
NET Exam,
NTA,
UGC,
UGC Announcement
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment