TANCET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் MBA, MCA சேர விண்ணப்பிக்கலாம்! - Daily Dhuniya

Breaking

Friday, July 15, 2022

TANCET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் MBA, MCA சேர விண்ணப்பிக்கலாம்!

TANCET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல், கலை - அறிவியல் கல்லூரிகளில் MBA, MCA சேர வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை gct.ac.in / tn-mbamca.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்!

ஆகஸ்ட் 25-ல் Rank List & ஆகஸ்ட் 29 - செப்., 11 வரை கலந்தாய்வு.

No comments:

Post a Comment