CEO-க்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உரை - Daily Dhuniya

Breaking

Friday, July 15, 2022

CEO-க்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உரை

CEO-க்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உரை

LKG, UKG வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்

பள்ளிகளில் மாணவர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளது

-CEO-க்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உரை

No comments:

Post a Comment