அக்னிபத் திட்டத்தில் ராணுவ படையில் சேர எப்படி விண்ணப்பிப்பது ? - Daily Dhuniya

Breaking

Tuesday, July 5, 2022

அக்னிபத் திட்டத்தில் ராணுவ படையில் சேர எப்படி விண்ணப்பிப்பது ?

Agniveer Recruitment 2022 : மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவ படையில் சேர அக்னிவீர் வீரர்களுக்கான விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இதில் காணலாம்

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/863_1_AGNIVEER_RALLY_NOTIFICATION.pdf

https://indianairforce.nic.in/

இந்த பக்கத்தில் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment