கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கணினி மேலாண்மை, கூட்டுறவு மேலாண்மை, நகை மதிப்பீடு அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர் சேர்க்கை நடக்கிறது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கணினி மேலாண்மை, கூட்டுட்றவு மேலாண்மை, நகை மதிப்பீடு அதன் தொழில்நுட்பட்ங்கள் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்தாண்டுக்கான பயிற்சி விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் ரூ.100 ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம். பயிற்சிக் காலம் ஓராண்டாகும். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள்,
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.18,850. கடைசி தேதி அறிவிப்பு:
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கொரியர் அல்லது பதிவுத் தபால் மூலமாக மட்டுமே விழுப்புரம் கூட்டுட்றவு மேலாண்மை நிலையத்தில்
சமா்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 2/1006 எல்லீஸ்சத்திரம் சாலை, திருச்சி மெயின்ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04146-259467 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் யசோதாதேவி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment