பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை.. ஆசிரியர் அதிரடி கைது! - Daily Dhuniya

Breaking

Monday, July 25, 2022

பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை.. ஆசிரியர் அதிரடி கைது!

சாத்தூர் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் - விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தகவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறி பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்.

No comments:

Post a Comment