LKG, UKG வகுப்புகளில் உடனடி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Thursday, June 30, 2022

LKG, UKG வகுப்புகளில் உடனடி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு

LKG, UKG வகுப்புகளில் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை ஆணையிட்டது. 3+ வயதுடைய குழந்தைகளை LKG வகுப்பிலும், 4+ வயதுடைய குழந்தைகளை UKG வகுப்பிலும் சேர்க்க வேண்டும். சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment