The government should reconsider the transfer of the management of the Kallar Rehabilitation Hostels to the District Backward Classes and Minority Welfare Officers, 'said AIADMK Coordinator Panneer Selvam. , Were operating under the administration of the Co-Director of Kallar Alignment. Renovation of inns, maintenance of buildings,
The Government has decided that these hostels can be managed by the District Backward Classes and Minority Welfare Officer. That school was under the control of the head teacher. Due to the change that has been made, there is a situation where it is not possible to be a student under the supervision of the head teacher.
Teachers say that this can distract students and make them more likely to engage in disorderly conduct. Therefore, the Chief Minister should intervene and call all parties and take action to protect the welfare of the students, he said. கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாகத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றியதை, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 295 பள்ளிகள், 54 விடுதிகள், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தன. கள்ளர் சீரமைப்பு விடுதிகளில், கட்டடங்கள் பராமரிப்பு,
உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வி நலன் ஆகியவற்றை ஆய்வு செய்ய, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனரால் இயலவில்லை.எனவே, இவ்விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வழியாக நிர்வகிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகள், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஒவ்வொரு விடுதியும், அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தலைமை ஆசிரியர் கண்காணிப்பில், மாணவ - மாணவியர் இருக்க இயலாத சூழ்நிலை ஏற்பட உள்ளது.
இதனால் மாணவர்கள் கவனம் சிதறி, அவர்கள் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடக்கூடிய நிலை உருவாகும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, முதல்வர் இதில் தலையிட்டு, அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, மாணவ - மாணவியர் நலன் காக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment