Risk of closing polytechnic colleges in Tamil Nadu
The enrollment rate in polytechnic colleges in Tamil Nadu is gradually declining.
With only 30% admission in 1.4 lakh seats, there is a risk of closing polytechnic colleges in various places.
Students who do not have the facilities to pursue an engineering degree can join a polytechnic college on completion of 10th and pursue a degree in engineering.
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளை மூடும் அபாயம்
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் படிப்படியாக சரிந்து வருகிறது.
1.4 லட்சம் இடங்களில் 30% மட்டுமே சேர்க்கை நடைபெறுவதால், பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகளை மூடும் அபாயம் உள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்கள், 10வது முடித்ததுமே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து பொறியியலில் பட்டயப்படிப்பு படிக்கலாம்.

No comments:
Post a Comment