மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள் - உயர் நிலைப் பள்ளிகள் - Daily Dhuniya

Breaking

Thursday, June 23, 2022

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள் - உயர் நிலைப் பள்ளிகள்

மாணவர்களுக்கு தேர்ச்சி *(Promotion)* வழங்குவதற்கான படிநிலைகள்

🌻 _*உயர் நிலைப் பள்ளிகள்*_

🌷 *STEP 1*

i.) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு

🌷 *STEP 2*

9-ஆம் வகுப்பு மாணவர்களை 10-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 3*

8-ஆம் வகுப்பு மாணவர்களை 9-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 4*

7-ஆம் வகுப்பு மாணவர்களை 8-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 5*

6-ஆம் வகுப்பு மாணவர்களை 7-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌸 மேற்கண்ட வரிசைப்படியே *Promotion* மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment