‘Emis’ Server Freeze - Certification Product Tasks Vulnerability
The Department of School Education has ordered that alternative certificates for students who have completed the general examination be produced only through the EMIS site.
In this case, the server of the Emis site crashed and the replacement certificate preparation process was compromised.
A complaint has been lodged that it took up to 5 hours to upload a student's certificate.
Therefore, the demand has arisen to provide appropriate technology.
‘எமிஸ்’ சர்வர் முடக்கம் - சான்றிதழ் தயாரிப்பு பணிகள் பாதிப்பு
பொதுத் தேர்வு முடித்த மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ்களை ‘எமிஸ்’ தளத்தின் மூலம் மட்டுமே தயாரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், எமிஸ் தளத்தின் சர்வர் முடங்கியதால், மாற்று சான்றிதழ் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு மாணவரின் சான்றிதழ் பதிவேற்ற 5 மணி நேரம் வரை ஆனதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, உரிய தொழில்நுட்ப வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:
Post a Comment