Schools open today for students in grades 1 to 10
Schools open today (June 13) for students in grades 1 through 10 after the summer holidays.
Students coming to schools are also advised to check their body temperature and wear a mask.
Schools are scheduled to open on June 20 for Class 12 and June 27 for Class 11.
1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு
கோடை விடுமுறைக்குப் பின்பு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, அவர்கள் முககவசம் அணிந்து வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
12ம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புக்கு வருகிற ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment