The University of Chennai has announced the timetable for the June exam. Statement issued by the Controller of Examinations: ML. Examination for Degree (Private Study) is scheduled to be held at the University of Chennai next June. The timetable for this examination has been uploaded on the University website www.unom.ac.in. Thus it is said.
தேர்வு கால அட்டவணை
ஜூன் மாத தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கை:
எம்.எல். டிகிரி (பிரைவேட் ஸ்டடி) படிப்பிற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான கால அட்டவணை www.unom.ac.in என்ற பல்கலைகழக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment