Three years after the launch of the Education TV Channel, the Department of Education has decided to restructure it to suit students, teachers, parents and competitors. Steps have been taken to appoint a Chief Executive Officer (CEO) for Education Television in the first phase. The Department of Education has announced that experienced program makers with 5 to 8 years of presenting educational programs on state and private television may apply for the position of CEO. The Department of School Education has announced that persons with 5 years to 8 years of experience in Tamil Scholarship, Communication Skills, Computer Skills, Management, Journalism or Journalism or Journalism can apply for the post of CEO and they will be invited for interview and selected.
கல்வி தொலைக்காட்சிக்கு CEO
கல்வி தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டி தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நிர்வாகத்திறன், பத்திரிகை துறை அல்லது ஊடகவியல் பட்டப்படிப்பு முடித்த 5 ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் மிக்க நபர்கள் சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment