ஆசிரியர் வருகை, மாணவர் வருகை பதிவு செய்யும் முறை
1) முதலில் மாணவர்கள் வருகையை அந்த அந்த ஆசிரியர்களின் user Id and password ஐ பயன்படுத்தி மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு கண்டிப்பாக logout செய்ய வேண்டும் logout செய்தால் மட்டுமே save ஆகும்.
2) ஆசிரியர் பள்ளிக்கு வராத சூழலில் தலைமையாசிரியர் தங்களின் பள்ளி user Id and password ஐ பயன்படுத்தி அந்த ஆசிரியரின் வகுப்பு மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
3) ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் போது ஆசிரியர் வருகை மற்றும் local body staff வருகையையும் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்த பின் கண்டிப்பாக logout செய்ய வேண்டும்.
4) தலைமையாசிரியர் setting ல் இருக்கும் school information, today's status. staff list, student list ஆகியவற்றை sync செய்யவேண்டும், அதன் பிறகு தான் வருகையை பதிவு செய்ய முடியும்.
5) ஆசிரியர்கள் தங்கள் user Id and password ஐ பயன்படுத்தி முதலில் today's status, student list ஆகியவற்றை sync செய்யவேண்டும். அதன் பிறகு தான் வருகையை பதிவு செய்ய முடியும்.
*தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இறுதியில் logout செய்ய வேண்டும்.
by
EMIS TEAM

No comments:
Post a Comment