*Students & Staff attendance:*
மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் வருகையை செயலியில் பதிவு செய்யும்போது கண்டிப்பாக மொபைலில் location -ON செய்திருக்க வேண்டும். மொபைல் லொகேஷன் ஆன் செய்யாமல் வருகையை பதிவு செய்ய இயலாது.
Emis Attendance 100% அடைய வழிமுறைகள்
*EMIS Attendance app வருகை பதிவை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சில தகவல்கள்*
🔅 *70% ஆசிரியர்கள்* தங்கள் Emis App ஐ Update செய்யவில்லை என அறியப்படுகிறது
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
எனவே இந்த link ஐ பயன்படுத்தி Update செய்யவும்
🔅 வருகை பதிவு மேற்கொள்ளும் முன்னர் Appஐ *Logout and login* கட்டாயம் செய்யவும் 🔅 அவ்வப்போது Emis App ன் *Cache and History* ஐ Clear செய்யவும் அல்லது வாரம் ஒரு முறை App ஐ Uninstall செய்து மீண்டும் install செய்து கொள்ளவும்
🔅 தலைமை ஆசிரியர்கள் Daily Status என்பதை *தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது Network நன்றாக உள்ள இடத்தில்* 9 மணிக்கு முன்பே முடித்து விடவும்
🔅 ஆனால் வருகை பதிவு செய்வது பள்ளியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
🔅 வருகைப் பதிவு செய்யும் போது Internet Slow எனில் Inter நன்றாக உள்ள இடத்தில் Save and Sync செய்து கொள்ளலாம்... இதற்கு அன்றைய தினம் நள்ளிரவு வரை அனுமதிக்கப்படுகிறது
🔅 வருகை பதிவு முதலில் Mobile App ல் Strore ஆகும் அதன் பின்னர் தான் server ஐ சென்றடையும்.
🔅 *உருது வழி பள்ளிகள்* வெள்ளி அன்று Not Working day என்பதை பதிவு செய்யவும் 🔅 சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர் விடுப்பில் இருப்பின் தலைமை ஆசிரியர் வருகை பதிவு செய்யலாம்
🔅 தங்கள் பள்ளி EMIS Class and Section ல் தேவையற்ற Section இருப்பின் Delete செய்யவும்
🔅 LKG and UKG உள்ள பள்ளிகள் அவர்களுக்கும் EMIS App ல் வருகை பதிவு செய்யவும்
🔅 SO , WITH THE ABOVE INSTRUCTIONS.... UNITEDLY WE WORK TOGETHER AND RAISE THE PERCENTAGE OF ATTENDANCE MARKING...
THANK YOU.

No comments:
Post a Comment