9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு மே முதல் வாரம் துவங்குகிறது - Daily Dhuniya

Breaking

Saturday, April 16, 2022

9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு மே முதல் வாரம் துவங்குகிறது

For students in grades one through nine, it has been decided to hold year-end exams in the first week of May

.Lessons were also conducted for students as per the reduced syllabus due to delays in the opening of schools and intermittent holidays due to corona restrictions. Two phase diversion exams were conducted for general exam students. Recipe exams are set to begin on the 25th.

For Class X, Plus 1 and Plus 2 students, the general examination for each class is scheduled to start gradually from May 5. In this regard, the Department of School Education has ordered to conduct the year-end examination for students from Class I to IX from the first week of May.

Accordingly, at the school level for students in grades one through five; School officials said they have decided to hold year-end exams at the district level for students in grades six through nine. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே முதல் வாரத்தில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது

.கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளிகள் திறப்பு தாமதமானதாலும், இடையில் விடுமுறை விடப்பட்டதாலும், குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி, மாணவர்களுக்கும் பாடங்கள்நடத்தப்பட்டன. பொது தேர்வு மாணவர்களுக்கு இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. வரும் 25ம் தேதி செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5 முதல் படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கும் பொது தேர்வு துவங்க உள்ளது.இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே முதல் வாரத்தில் இருந்து, ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவிலும்; ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட அளவிலும், ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment