ஐடிஐ-க்களில் குறுகிய கால பயிற்சி
சென்னை, மார்ச் 20: சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவ னங்களில் (ஐ.டி.ஐ) குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளி யிட்ட அறிவிப்பு:
இதையும் படிக்க | அரசு நடுநிலை பள்ளியில் மேலாண்மை குழு
பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ் கிண்டி ஐடிஐ-இல் (0442981 3781) ஃபில்டு டெக்னீசியன் ஏர் கண்டிஷனர் மற்றும் நான்கு சக்கர வாகன சர்வீஸ்டெக்னீசியன் குறுகிய கால பயிற்சிகளும், வடசென்னை ஐடி ஐ-இல் (044 2520 9268) கேஸ் டங்ஸ்டன் ஆர்க் வெல்டிங், எலக்ட்ரீசி யன் டொமஸ்டிக் சொலுசன் குறுகிய கால பயிற்சிகளும் அளிக்கப் படுகின்றன. இதில் பங்கேற்க விரும்பும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள் https://skillindia.nsdcindia.org/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மகளிர் ஐடிஐ: இதே போல் தேசிய கல்விக்கொள்கையின்படி கிண்டி மகளிர் ஐடிஐ-இல் Sewing Machine Operator, Hand Em broiderer ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப் படஉள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள், ஐடிஐ முதல்வரைத் தொடர்பு கொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு 94990 55652, 94447 94447 14597, 14597 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment