தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தூத்துக்குடி, மார்ச் 20: தமிழ்வழியில் மருத்துவப் படிப்பை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படவுள்ளன என்றார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இதையும் படிக்க | இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு
தூத்துக்குடிவிமானநிலையத்தில்ஞாயிற் றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கரோனா முற்றிலுமாக குறைந்துள்ளது முதல்வரின் சீரிய நடவடிக்கையால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தினசரி தொற்று 100-க்கு குறைவாகவும், உயிரிழப்பு இல்லை என்ற நிலையும் தொடர்ந்து வருகிறது. ஆனால், உலகின் பல் வேறு நாடுகளில் கரோனா தொற்று தற்போதும் அதிகமாக இருந்து வருகிறது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எதையும் புறந்தள்ளிவிட முடியாது. இதற்கு ஒரே தீர்வு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள் வது மட்டும் தான். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங் களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில், அதிலும் குறிப்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கொஞ்சம் சுணக்கம் இருந்து வருகிறது. அதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தமிழ்வழிக் கல்விக்கு தமிழக அரசு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முதல்வர் இதற்காக சிறப்பான முன் னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, மருத்து வப் படிப்பை தமிழ்வழியில் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும். உக்ரைனில் இருந்து திரும்பி வந்துள்ள மாணவர்களுக்கு 20 மனநல ஆலோசகர்களை வைத்து கவுன்சிலிங் கொடுத் துள்ளோம். அவர்களது எதிர்கால கல்விக்கும் மத்திய அர சோடு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார் என்றார்.

No comments:
Post a Comment