மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை? - Daily Dhuniya

Breaking

Monday, March 21, 2022

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: நடவடிக்கை எடுக்குமா பள்ளி கல்வித்துறை?

மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை தாக்குவது கேலி, கிண்டல் செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிக்க | தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 21.03.2022 - PDF

No comments:

Post a Comment