20 .03. 2022 பெற்றோர் கூட்டம்- நிதி விடுவிப்பு விவரம்.
20 .3 .2022 பெற்றோர் கூட்ட அழைப்பிதழ், (pamphlets single colour printing) மற்றும் மறுகட்டமைப்பு பெற்றோர் கூட்டம் சார்ந்த செலவினங்களுக்காக அனைத்து நிலை அரசு பள்ளி ஒவ்வொன்றுக்கும் ₹ 2800 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 20.03.2022 அன்று அரசு பள்ளிகளில் நடைபெற கூடிய பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் கூட்டம் pamphlets printing மற்றும் மறுகட்டமைப்பு-மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
20 .03 .2022 அன்று EMIS இணையதளத்தில் மாணவர் எண்ணிக்கை மற்றும் பங்கேற்ற பெற்றோர் எண்ணிக்கையை அவசியம் பதிவு செய்ய வேண்டும்(அன்று மட்டுமே பதிவு செய்ய இயலும்). பதிவு செய்யும் வழிமுறைகள்
1. Login into TN EMIS school app.
2. open SMC parent meet attendance.
3. Enter the total number of parents who attended the parent meet.
இத்துடன் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்டமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் இணைத்து அனுப்பப்படுகிறது.

No comments:
Post a Comment