இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) APP NEW UPDATE - Updated on 30-Jun-2022 - Daily Dhuniya

Breaking

Thursday, June 30, 2022

இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) APP NEW UPDATE - Updated on 30-Jun-2022

இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. CLICK HERE TO DOWNLOAD& UPDATE

No comments:

Post a Comment