MBBS, BDS விண்ணப்பம் நிறைவு; மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்! - Daily Dhuniya

Breaking

Friday, January 7, 2022

MBBS, BDS விண்ணப்பம் நிறைவு; மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்!

MBBS, BDS விண்ணப்பம் நிறைவு; மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்!

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 25,511 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர 14,777 பேரும் விண்ணப்பம்.

ஒட்டுமொத்தமாக நடப்பு கல்வியாண்டில் MBBS, BDS படிப்புகளில் சேர 40,288 பேர் விண்ணப்பம்.

6,957 MBBS இடங்கள் & 1,925 BDS இடங்களில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவு.

2019-2020-ல் 61,079 பேர், 2020-2021-ல் 40,377 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டில் 40,288 பேர் மட்டுமே விண்ணப்பம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 10-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment