இராணுவத்தில் சேர விருப்பமா? ஏழை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.. - Daily Dhuniya

Breaking

Sunday, January 2, 2022

இராணுவத்தில் சேர விருப்பமா? ஏழை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..

கடையநல்லூர் முத்துக் கிருஷ்ணாபுரம் நாட் டாண்மை தெருவைச் சேர்ந்தவர் சிவன்மாரி (36). இவருக்கு கலா என்ற மனைவியும், முகேஷ் (8) இஷாந்த் (4) என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர் இந்திய ராணுவத் தில் 18 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர், மீரட், அம்பாலா உள்ளிட்டபல் வேறு பகுதிகளில் பணி யாற்றி விட்டு நிறைவாக சண்டிகரில் ஹவில்தா ராக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வரும்போது இங் குள்ள ஏழை மாணவர்கள் ராணுவத்தில் சேருவ தற்கு இலவசமாக பயிற்சி அளித்து வந்தார். இதற்காக கடந்த ஓராண்டுக்கு முன்னர் புதிதாக ஒரு பயிற்சி மையம் துவக்கி, கடைய நல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த * விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரான கடையநல்லூர் திரும்பிய ராணுவ வீரர் சிவன் மாரிக்கு மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான மாண வர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகி றார். இந்நிலையில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர் களை ராணு வத்திற்கு அனுப்புவதற்காக முழு மையான பயிற்சி அளிக்க விரும்பிய சிவன்மாரி, தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று நேற்று பொதிகை ரயில் மூலம் கடையநல்லூ ருக்கு வந்தார். அவருக்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தங்கள் தோளில் தூக்கி வந்தனர். ஆரவா ரத்துடன் சுமார் 2 கி.மீ தொலைவுக்கு ஊர்வலமாக தென்காசி மாவட்ட முப்ப டைகள் நலச்சங்கதலைவர் கர்னல் சம்சு செல்வவிநாய கம் மற்றும் ராணுவ வீரர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.இது இராணுவ வீரர்குறித்து சிவன் மாரி கூறுகை யில் “ஏழை மக்கள் ராணு வம் மற்றும் போலீஸ் பயிற்சி படிப்பிற்கு அதி கம் செலவாகும் என கருதி படிப்பதற்கு தயக் கம் காட்டுகின்றனர். இந்த தயக்கத்தைப் போக்குவ. தற்காகவே நான் பணி யில் இருக்கும்போதே சொந்த ஊருக்கு விடுமு றைக்காக வரும் போது மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். எனது மாணவர்கள் இதுவரை 31 பேரை செலவே இல் லாமல் ராணுவம் மற் நும் போலீஸ் துறையில் இணைய பாடுபட்டு உள் ளேன். இன்னும் அதிக அள வில்ஏழை மாணவர்களை ராணுவத்திற்கு அனுப் புவதற்காகவே தற்போது விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு ஊருக்கு வந்துள் ளேன்” என்றார்.

No comments:

Post a Comment