தொழில் பழகுனர் பயிற்சிக்கு ஊக்கத் தொகை உயர்வு
சென்னை: தமிழக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழகுனர் பயிற்சி வாரியம் ஆனது மின்வாரியம் ஆட்சேர்பின் போது தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் அழைப்புக் கடிதத்தில் பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை மாதம் ரூ.4,984 மற்றும் டெக்னீசியன் (டிப்ளோமோ) பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.3,542 வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. பிறகு அனுப்பிய கடிதத்தில் வாரியத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு புதிய உதவித்தொகை விகிதங்களை வழங்குமாறு கூறியுள்ளது. இதன்படி பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.9,000 வழங்கப்படும். டெக்னீசியன் (டிப்ளோமோ) பயிற்சியாளர்களுக்கு ரூ.8,000 வழங்கப்படும். இந்த திருத்தப்பட்ட உதவித்தொகையானது 1.4.2021 முதல் டிகிரி / டிப்ளோமோ பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

No comments:
Post a Comment