அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள் ளது. மாறுதல் பெற விரும்புவோர் ஜனவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,391 அரசுப் பள்ளிகள் இயங்கு கின்றன.
இதில் சுமார் 2.3 லட்சம் ஆசிரியர் கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கமாக ஆசிரியர் பதவியிட்ட உயர்வு, பணியிட மாறுதல் கலந் தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். இந்தச்சூழலில் நடப்பு ஆண்டு கரோனா பரவலால் கலந்தாய்வு நடத்து வதில் தாமதம் ஏற்பட்டது. இந் நிலையில் ஆசிரியர்களின்
இடமாறுதல் கலந்தாய்வுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை கடந்த டிச.17-ம் தேதி வெளியிட்டது. அதில் இடமாறுதலுக்கு பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. தொடர்ந்து கலந் தாய்வு நடைபெறும் தேதி விவரங் கள் தற்போது வெளியிடப் பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தக்குமார் வெளி அறிவிப்பு; அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்ற்றும் கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ்இணையதளம் வழியாகநடத் தப்படவுள்ளது. இதில் பங் கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவுசெய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களின், முன்னுரி மைப் பட்டியல் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்படும். அந்த பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் மறுநாள் அப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன் னுரிமைப் பட்டியல் ஜனவரி 13-ல் வெளியிடப்படும். அதன் பின் அரசுப் பள்ளி தலைமையாசிரி யர்கள், முதுநிலை, பட்டதாரி மற் இடைநிலை ஆசிரியர் களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18-ம் தேதி வரை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.