மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தேசிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து தெரிவித்தார். 3ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்ற தேசிய கல்வி கொள்கை ஏற்புடையதல்ல எனவும் கூறினார்.
Friday, December 10, 2021
Home
Anbil magesh poiya mozhi minister
Educational Minister's
NEP
Tamilnadu
மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
Tags
# Anbil magesh poiya mozhi minister
# Educational Minister's
# NEP
# Tamilnadu
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Tamilnadu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment