கடந்த 2019-20ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான விருதை 3 பள்ளிகளுக்கு சென்னை கலெக்டர் விஜயா ராணி வழங்கி னார்.
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி இயக்க கத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் சென்னை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், அந்தந்த மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 3 பள்ளி களுக்கு சிறந்த பள்ளிக்கு விருது வழங்கப்படும். பள்ளிகளின் உள் கட்ட மைப்பு வசதி, மாணவர் களின் கல்வி இணைச்
செயல்பாடுகள் மற்றும் பள்ளி யில் செயல்வழிக் கற்றல் சிறப்பாக மேற்கொள்ளு தல், மாணவர் சேர்க்கை அதிக ரிக்க செய்தமை போன்ற கார ணங்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

No comments:
Post a Comment