இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசிநாள் : 13.12.2021 - Daily Dhuniya

Breaking

Monday, November 29, 2021

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசிநாள் : 13.12.2021

விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம் : மேனேஜ்மென்ட் டிரைய்னி 30, ஹிந்தி ஆபிசர் 1 என 31 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: மேனேஜ்மென்ட் டிரைய்னி பதவிக்கு வேளாண் அறிவியல், ஐ.டி., சட்டம், அக்கவுன்ட்ஸ் பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது:1.11.2021அடிப்படையில்21-30வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முற:ை ஆன்லைன் எழுத்துத்தர்ேவு,

நேர்முகத்தர்ேவு.

தேர்வு மையம் : சென்னை, கோவை, திருச்சி. விண்ணப்பிக்கும் முறன : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200.

கடைசிநாள் : 13.12.2021 இரவு 8:00 மணி.

விபரங்களுக்கு : www.aicofindia.com/AICEng/General_ Documents/Advertisements/Advertisement_Eng.pdf

No comments:

Post a Comment