மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில்
இதற்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில்
விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம்: மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம் (CWPRS)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 05 கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,200 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.davp.nic.in விண்ணப்பப் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் படிவம் பெற்று, பூர்த்தி செய்து, அறிவிப்பில் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.12.2021 தேதி
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in

No comments:
Post a Comment