எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப்
இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மையங்களில் ஓராண்டு ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : டெக்னிக்கல் ஆபிசர் 12, சயின்டிபிக் அசிஸ்டென்ட்4, ஜூனியர் ஆர்டிசன் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : டெக்னிக்கல் ஆபிசர் பிரிவுக்கு பி.இ., சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவுக்கு டிப்ளமோ, ஜூனியர் ஆர்டிசன் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது:31.10.2021 அடிப்படையில் டெக்னிக்கல் ஆபிசர் 30, மற்ற பதவிகளுக்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முற:ை டெக்னிக்கல் ஆபிசர் பிரிவுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. மற்ற பிரிவுக்கு எழுத்துத்தர்ேவு, டிரேடு டெஸ்ட்.
வாக் - இன் : தொடர்புடைய மையங்களுக்கு குறிப்பிட்ட ததிேயில் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்.
விபரங்களுக்கு : www.ecil.co.in/jobs/ADVT_36_2021.pdf

No comments:
Post a Comment