தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில பாடத் திட்டத்தில் பயின்று தேர்வு எழுதியவர்களில் 88,933 பேரில் 42,202 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் நுழைவுத்தேர்வு எழுதியவர்களில் முதல் 10,000 இடங்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Tuesday, November 2, 2021
Home
Neet Exam
RESULTS
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி
Tags
# Neet Exam
# RESULTS
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
RESULTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment