தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; என புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. https://dde.pondiuni.edu.in இணையதளத்தில் டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 100% கட்டணம் இலவசம். 3ம் பாலினத்தவர்கள், கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், ஆதரவற்ற பெண்களுக்கு 50% கட்டணம் இலவசம். பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, November 27, 2021
Home
Distance Education
MBA
Puducherry
Universities
தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; புதுவைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; புதுவைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
Tags
# Distance Education
# MBA
# Puducherry
# Universities
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Universities
Tags:
Distance Education,
MBA,
Puducherry,
Universities
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment