முதியோர் ஓய்வூதிய திட்டம் உட்பட 8 ஓய்வூதிய திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற ஆதார் கட்டாயம்!
முதியோர் ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ரூ.1000 ஓய்வூதியம் பெற ஆதாரை கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.
ஆதார் இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், ஆதார் எண் கிடைக்கும் வரை மாற்று ஆவணங்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தல்.

No comments:
Post a Comment