பொறியியல் கல்லூரிகளில் விடுபட்ட இடங்களை நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு! - Daily Dhuniya

Breaking

Thursday, November 25, 2021

பொறியியல் கல்லூரிகளில் விடுபட்ட இடங்களை நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு!

பொறியியல் கல்லூரிகளில் விடுபட்ட இடங்களை நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு!

ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேராத மாணவர்களின் இடங்கள், கல்லூரியை விட்டு விலகியவர்களின் இடங்களை நிரப்ப விரைவில் 2-ம் கட்ட கலந்தாய்வு.

DoTE-க்கு அனுமதி வழங்கியது உயர்கல்வித்துறை.

No comments:

Post a Comment