மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா உபகரணங்கள் வழங்குவதற்க்கான தேர்வு செய்யும் முகாம் - வருகின்ற 29-11-2021& 30-11-2021 - Daily Dhuniya

Breaking

Monday, November 22, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா உபகரணங்கள் வழங்குவதற்க்கான தேர்வு செய்யும் முகாம் - வருகின்ற 29-11-2021& 30-11-2021

மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா உபகரணங்கள் வழங்குவதற்க்கான தேர்வு செய்யும் முகாம்.
வருகின்ற 29 11-2021 திங்கட் கிழமை அன்று விஸ்வால் சிறப்பு பள்ளி, மகாத்மா காந்தி ரோடு, இராணிப்பேட்டை சிறப்பு பள்ளியிலும், மற்றும் 30-11-2021 அன்று செவ்வாய் கிழமை பாரதிதாசன் பெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணத்திலும், காலை 10-00 பணி முதல் பிற்பகல் 02.00 மணி வரையில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment