நடப்பாண்டில் எம். பி.பி.எஸ் மருத்துவ மாண வர் சேர்க்கைக்கான கட் ஆப் 10 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள் ளதாக தகவல்கள் கூறுகி றது.
நீட் தேர்வு தொடங்கப் பட்ட கடந்த 5 ஆண்டுக ளில் முதன்முறையாக கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர் வில் 650க்கும் மேல் மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆகவும், 500க்கும் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண் ணிக்கை 5,240 ஆகவும், 450 -க்கும் மேல் மதிப் பெண்கள் பெற்ற மாண வர்களின் எண்ணிக்கை 8,316 ஆகவும் இருந்தது.
நடப்பாண்டில், 650 க்கும் மேல் மதிப்பெண் கள்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 235 ஆக வும், 500க்கும் மதிப் பெண்கள் பெற்ற மாண வர்களின் எண்ணிக்கை5,148ஆகவும், 450-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,319 ஆக வும் அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி அரசு மற் றும் தனியார் மருத்துவக் கல்லூரி சேர்க் இடங் கள் அதிகரித்திருப்பதே மருத்துவ சேர்க்கைக்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறைய மிக முக்கியக் கார ணம் என்றுகூறப்படுகிறது.
இது குறித்து கல்வியா ளர்கள் கூறுகையில், தமிழ கத்தில் தற்போது கூடுதலாக 11 அரசு மருத்துவக கல்லூரிகள் தொடங்கட பட்டுள்ளதால், அரசுமரு துவக் கல்லூரிகளில் மொத்த எண்ணிக்கை 3' ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் அரசு மருத்து வக் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை இடங்கள் ஆயிரமாக அதிகரித்துல் ளது. இது குறித்து கல்வி யாளர்கள் கூறுகையில், 1. அரசு மருத்துவக் கல்லூ கள் புதிதாக தொடங்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment