இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ் சல் வட்டம் பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங் கள் நிரப்பப்பட உள்ளது. Multi Tasking Staff (MTS)
இப்பணியிடத்திற்கு தனியே கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. இருப்பினும் விண்ணப்பதாரர் Gramin DakSevak(GDS)பணியில் 03 ஆண்டுகள் வரையிடல் முன் அனுபவம் கொண் டிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணி யிடக்கிற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்ப மும் உள்ளவர்கள் 06.12.2021 தேதிக்குள், அறிவிப்பில் கொடுக்கப் பட்டுள்ள முகவரிக்கு தங் களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக் கும் வகையில் விண்ணப் பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாகதேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு வரும் 16.12.2021 தேதியன்று நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டு 20.12.2021 அன்று வெளி யிடப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tamilnadupost.nic. in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப் பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணலாம்.
Wednesday, November 24, 2021
அரசு வேலை வாய்ப்பு !!
Tags
# JOB
# Post Office
# postalexam
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
postalexam
Tags:
JOB,
Post Office,
postalexam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment