அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் நிலை Basic Quiz வரும் 15.11.2021 அன்று நடத்துதல் சார்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 12.11.2021 - Daily Dhuniya

Breaking

Friday, November 12, 2021

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் நிலை Basic Quiz வரும் 15.11.2021 அன்று நடத்துதல் சார்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 12.11.2021

பாரிவை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அவர்களின் அறிவுரை நாள் 19112021 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும். கோவிட்19 காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின்படி, 18002021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் Hi Tech lab மூலம் தமிழ் ஆங்கிலம், கணிதம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் உ மற்றும் 10 ஆம் வகுப்புகளின் நற்றல் விளைவுகளின் அடிப்படையில் Bவாரங்கள் Basic Quது த்தப்பட்டுள்ளது.

இதில் மாநில அளவில் முதல் 931 இடங்கள் பெற்றுள்ள மாணவர்களுக்கு மட்டும் இரண்டாம் நிலை Basic Quiz வரும் 15.11.2021அன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடத்தப்படவுள்ளது.

இந்த இரண்டாம் நிலை Basic Qui:ல் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஒரு Reading comprehension சார்ந்து 5 பலவுள் தெரிவு வினாக்களும் 5 இலக்கணம் மற்றும் மொழி அறிவு சார்ந்த பலவுள் தெரிவு வினாக்களும் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் 10 பலவுள் தெரிவு வினாக்களும் இரண்டாம் நிலை Basic Quiz-ல் கேட்கப்படும். இதற்கான கால் அளவு 90 வினாடிகள். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இந்த இரண்டாம் நிலை Basic Quiz 5:11.2021 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிக்குள் மாவட்ட தலைமையிடத்தில் அமைந்துள்ள சிறந்த கணினி வசதியுடன் கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அல்லது அரசு உயர்நிலைப்பள்ளி ஏதேனும் ஒன்றினை தெரிவு செய்து அதன் விவரத்தை பட்டியலில் கண்டுள்ள மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவித்து, மாணவர்கள் தவறாமல் பங்கேற்பதை உறுதி வேண்டும். இந்த இரண்டாம் நிலை Baic Quiz நடைபெறும் மையத்தினை கண்காணிக்க தங்களது. மாவட்டத்தைச் சார்ந்த உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான குழு ஒன்றினை நியமித்து இதனை முறையாக கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இணைப்பு: நெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல்

No comments:

Post a Comment