தமிழ்நாட்டில் முதலமைச்சர் உத்தரவின்படி 600 நாட்களுக்குப் பின் தொடக்கப்பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைத்து தொடக்கப்பள்ளிகளும் கொரோனா விடுமுறைக்குப் பின் மீண்டும் திறக்க தயார் நிலையில் உள்ளன.
Sunday, October 31, 2021
600 நாட்களுக்குப் பின் தொடக்கப்பள்ளிகள் நாளை திறப்பு
Tags
# Schools
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Schools
Tags:
Schools
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment