கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டயப் படிப்புக்கான சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது.
கோவை வேளாண் பல்கலையின் கீழ், நான்கு உறுப்பு கல்வி நிலையங்கள், மூன்று அரசு மற்றும் 10 தனியார் இணைப்பு கல்வி நிலையங்களில் பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பல்கலையின் இணையதளம்
https://tnau.ac.in/diplomaadmission
வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது
:நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலையால் புதிதாக துவங்கப்பட்ட வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு குமுளூர் உறுப்பு கல்வி நிலையத்தில் சேர்க்கை நடத்தப்படும்.
தமிழ்நாடு தோட்டக்கலை துறையால், தளி, மாதவரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் மையங்களில் தோட்டக்கலை பட்டயப்படிப்பு நடத்தப்பட்டு வந்தது. நடப்பாண்டு முதல் வேளாண் பல்கலையின் இணைப்பு கல்வி நிலையங்களாக அங்கீகாரம் பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். இணையதளத்தில் உள்ள கையேட்டை பதிவிறக்கம் செய்து, விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அல்லது 0422- 6611322/ 6611328/ 6611345 என்ற எண்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேலைநாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
Thursday, September 30, 2021
Home
Admission
Agriculture University
Universities
வேளாண் பல்கல ைபட்டய படிப்பு மாணவர் சேர்க்கை இன்று துவக்கம்

Subscribe to:
Post Comments (Atom)
Latest News
-
குறிப்பிட்ட நியாயவிலை கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் பனை வெல்லம் விநியோகம் செய்ய அனுமதியளித்து தமிழ்நாடு அரசு...
-
Honble Chief Minister inaugurated the renovated School buildings of Rural Development and Panchayat Raj Department [Press Release No :...
-
Kalvi Tv Videos 09.11.21 *🎥 Class 1 | English | Healthy Food | Unit 1 | Part 2 - Kalvi Tv Videos 09.11.21* https:...
-
பல்வேறு மாநிலங்களில் ஒருநாள் முன்னதாகவே வினாத்தாள் வெளியானதால், இந்த ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ர...
-
அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை சிறப்பு மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ் ...
-
1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் பள்ளிக்கு வரும...
-
PRESS INFORMATION BUREAU GOVERNMENT OF INDIA PRESS NOTE RESULT OF THE CIVIL SERVICES (PRELIMIN...
Powered by Blogger.
Popular News

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு உதவிபெறும் பள்ளிக்கும் நீட்டிப்பு: ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் ய...
-
234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சரிடம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவா...
-
TNPSC - யின் 4 வகை தேர்வு முடிவுகள் அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்...
-
பிளஸ் 1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி:17-இல் தொடக்கம் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும்...
-
20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண்கள் பாதிப்படைவதை தவிா்க்கலாம்!!! அடுத்த 25 ஆண்டுகளில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் ...
-
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 202...
-
Tamil Nadu Teachers Eligibility Test (TNTET)– Paper-I-2022 COMPUTER BASED EXAMINATION ADMIT CARD Teachers Recru...
-
டிஆர்பி தேர்வு முடிவில் குழப்பம் டிஆர்பி தேர்வில் வென்ற கல்வித்துறை பட்டியலில் தமிழில் பயின்ற 13 ஆசிரியர்கள் பெயர் விடுபட்டதாக புகார் ...
-
சுவாமி விவேகானந்தர் உதவித்தொகை சுவாமி விவேகானந்தர் உதவித்தொகை மேற்கு வங்காளத்தில் தங்கி கல்வி கற்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் இந்...
Comments
PROCEEDING
Latest Posts

Popular Posts

Contact Form
Crafted With By Templatesyard | Distributed By Gooyaabi Templates
No comments:
Post a Comment