வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 7.1 சதவீதம்: தமிழக அரசு உத்தரவு - Daily Dhuniya

Breaking

Monday, July 19, 2021

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 7.1 சதவீதம்: தமிழக அரசு உத்தரவு

"வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே தொடா்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டாா். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 30 வரையிலான ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே இருந்தது. இதைத் தொடா்ந்து, ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் வரையிலான மூன்று மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே தொடரும் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்."

No comments:

Post a Comment