எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு 22-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு வருகிற 22ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்*
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு வருகிற 22ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள்.
www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.orlg ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, 2022-23 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) சேருவதற்க்கு இணையதள விண்ணப்பம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (20.09.2022), 2022-2023 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ வரவேற்கப்படுகின்றன. இடங்கள் சேருவதற்கான இணையதன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இணையதள அறிவிப்பு வெளியிடப்படும் நாள்: 21.09.2022
இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 22.09.2022
இணையதள விண்ணப்பப் பதிவுற்கான கடைசி நாள்: 03.10.2022
இணையதள முகவரி :
1. www.tnhealth.tn.gov.in
2. www.tnmedicalselection.org

No comments:
Post a Comment