நீட் தேர்வுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு - Acceptance of petition against NEET examination
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்பு
மனுவை விசாரணைக்கு ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு துலியா உத்தரவு
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு என மனு
2020 ஜனவரி மாதம் தாக்கல் செய்த ரிட் மனுவில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் மனு
விசாரணைக்கு உகந்தது என நீதிபதி உத்தரவு
விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு

No comments:
Post a Comment