முதல்வரின் புது சமுதாய கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் - அமைச்சர் அன்பில் - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

முதல்வரின் புது சமுதாய கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் - அமைச்சர் அன்பில்

முதல்வரின் புது சமுதாய கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திருச்சி பெல் வளாகத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. 1,443 பேருக்கு இலவச சைக்கிள் களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியதாவது:

பெண்களுக்கு அதிக அளவிலான திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவி கள் பட்டம் மற்றும் பட்டய படிப்பு படிக் கும்போது இடைநிற்றல் இல்லாமல் இருப்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் காணும், டும்.

புது சமுதாய கனவை மாணவர்கள் நிறை வேற்ற வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டா லின், மாணவர்கள் கடைபிடிக்க வேண் டிய மூன்று முக்கிய விஷயங்களை படிப்பு, படிப்பு, படிப்பு என கூறு வார். மாணவர்களுக்கு பெற்றோர் பாதி, ஆசிரியர் பாதியாக இருக்க வேண்டும்

No comments:

Post a Comment